கடல் கடந்தும் சோழ சாம்ராஜ்யத்தை விரிவு செய்த மாமன்னன், காலம்,கி.பி,947-1014மலைகளே இல்லாத தஞ்சையில் கருங்கல்லால் உலகமே வியக்க மாபெரும் மேருவை (தஞ்சை பெரிய கோவில்)எழுப்பியவன்,மிக சிறந்த சாதனையாளர்.இலங்கை,மலேசியா சிங்கபூர்,இந்தோனேசியா,கடாரம் முதலிய நாடுகளை வென்றார் திருமுறைகள் எனும் நூல்களை மீட்டவர்